சாலை போடப்படுமா?

Update: 2026-09-13 07:02 GMT

திருவள்ளூர் மாவட்டம், புழல் காவாங்கரை திருநீலகண்டா நகரின் 7-வது தெருவில் சாலை இல்லை. இங்கு மண் பாதையாகவே இருப்பதால், மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் அந்தவழியாக வரும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்