சாலையில் ராட்சத பள்ளம்

Update: 2026-09-13 07:05 GMT

திருவள்ளூர் மாவட்டம் பெருங்காவூரில் பிரதான சாலை வளைவில் ராட்சத பள்ளம் இருப்பதால் வாகன ஓட்டிகள் அதனை கடந்து செல்ல கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பள்ளத்தை உடனடியாக சீரமைத்து, சீரான போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

மேலும் செய்திகள்