விபத்து அபாயம்

Update: 2026-09-13 07:47 GMT

பார்வதிபுரம் பாலம் சந்திப்பில் இருந்து அனந்தன்பாலம் செல்லும் கால்வாய் கரை சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள சர்ட்டர் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக வேகமாக வரும் வாகனங்கள் இந்த பள்ளத்தால் விபத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த பாலத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஸ்ரீராம், ஆசாரிபள்ளம்.

மேலும் செய்திகள்