பொதுமக்கள் சிரமம்

Update: 2026-09-13 10:45 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் நகர் பகுதியில் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அன்றாடம் சாலைகளில் பயணிக்கும் பொதுமக்கள், பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் கடும் சிரமமடைகின்றனர். அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்து கிடக்கும் சாலைகளை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்