வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2026-08-30 13:57 GMT

ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி கருக்கன்காட்டு புதூர் அருகே சேலம் கோவை-பைபாஸ் இணைப்பு சாலை உள்ளது. இங்கு போடப்பட்ட வேகத்தடைகள் கடந்த மாதம் வேகத்தடைகளை அகற்றப்பட்டது. இதனால் வாகனங்கள் அதிக வேகத்துடன் திரும்புகின்றன. எனவே விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவிதம் நடக்கும் முன்பு மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்