சேதமடைந்த சாலை

Update: 2026-08-30 11:16 GMT

 சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள சில சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இச்சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் சாலையில் பயணிக்கும் போது வாகனஓட்டிகள் கீழே விழுந்து சிறு, சிறு காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைத்துதர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்