சாலை வசதி வேண்டும்

Update: 2026-08-30 10:30 GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் காந்தி நகர் 3 சென்ட் கிழக்கு பகுதி சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் நடமாட முடியாமல் அவதிப்படுவதுடன் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் புதிய சாலை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்