குண்டும் குழியுமான சாலை

Update: 2026-08-30 07:07 GMT

சென்னை புளியந்தோப்பு, மேட்டுப்பாளையம் பெரிய பாளையத்தம்மன் கோவில் தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்கவேண்டும்..

மேலும் செய்திகள்