சாலை அமைக்கப்படுமா?

Update: 2026-08-30 10:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிராமம் வேலாம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் இருந்து மெயின் ரோடு வரை முறையான சாலை வசதி இல்லை. ஏற்கனவே இருந்த சாலை முற்றிலும் சேதமடைந்து உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்கூடம் மற்றும் முக்கிய இடங்களுக்கு செல்ல முடியாமல் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அப்பகுதியில் புதிய சாலை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்