விபத்தில் சிக்கும் அபாயம்

Update: 2026-08-30 10:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம் முக்கணாமலைப்பட்டியை அடுத்த புதூர்-பரம்பூர் சாலையில் உள்ள வளைவு பகுதியில் சாலையோர பாதுகாப்பு தடுப்பு சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விபத்துகளை தடுக்கும் வகையில் சேதமடைந்த பாதுகாப்பு தடுப்புகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்