வாகனஓட்டிகள் சிரமம்

Update: 2026-08-30 11:23 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான சாலைகள் பராமரிப்பின்றி சேதமடைந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. இதனால் இச்சாலைகளில் செல்லும் பயணிக்கும் வாகனஓட்டிகள், சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் கடும் சிரமமடைகின்றனர். மேலும் சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் பழுதாகிறது. எனவே அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் புதிய தார்ச்சாலை அமைத்துதர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்