சேதமடைந்த பாலம்

Update: 2026-08-30 13:36 GMT

கரூர் மாவட்டம் இனாம் கரூர் என்.எஸ்.கே. நகரில் சுடுகாட்டையொட்டி உள்ள கழிவுநீர் வாய்க்காலின் குறுக்கே அமைந்துள்ள பாலம் கட்டி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் பெரிய பள்ளமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதுடன், விபத்து ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. எனவே சிதலமடைந்துள்ள பாலத்தை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்