உயரமான சாலையால் அவதி

Update: 2026-08-30 13:47 GMT

பந்தலூர் அருகே நம்பியார்குன்னுவில் உள்ள சாலை பழுதடைந்து இருந்தது. அந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்று சமீபத்தில் சாலை புதுப்பிக்கப்பட்டது. ஆனால் பழைய சாலையை விட உயரமாக புதிய சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அதிகாரிகள் அந்த சாலையை ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்