குண்டும், குழியுமான சாலை

Update: 2026-08-30 13:34 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் படந்தால் முனியசாமி கோவில் வடக்கு தெருவில் சாலைகள் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இப்பகுதி குடியிருப்பு வாசிகள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் மழைகாலங்களில் சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால் வாகனங்களும் பழுதடைகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட சாலையினை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்