சேதமடைந்த சாலை

Update: 2026-08-23 16:06 GMT

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா ஆட்டுக்குளம் ஊராட்சியில் உள்ள சாலைகள் தேசமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், அவ்வழியே செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.  இந்த சாலையால் அவ்வப்போது சிறு,சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே  அப்பகுதி மக்கள் நலன் கருதி மேற்கண்ட சாலையினை விரைவில் சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்