சேதமான சாலையால் விபத்து

Update: 2026-08-23 15:42 GMT

பழனி அருகே கணக்கன்பட்டியில் இருந்து அமரபூண்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்து பல்லாங்குழியாக காட்சியளிக்கிறது. இதனால் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்