திண்டுக்கல் மாவட்டம் செந்துறையில் இருந்து நல்லபிச்சம்பட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.