சேதமடைந்த சாலை

Update: 2026-08-23 13:40 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை முதல்நிலை ஊராட்சிக்கு உட்பட்ட எச்சம்பட்டி 4 வழிச்சாலை பிரிவு தார்சாலை ராயக்கோட்டையில் இருந்து சஜ்ஜலப்பட்டி பிரிவு ரோடு வரை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பூ, தக்காளி போன்ற விளைபொருட்களை மார்க்கெட்டுக்கு எடுத்து செல்ல மிகவும் சிலப்படுகின்றனர். எனவே சேதமடைந்த தார்சாலையை புதியதாக அமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்