சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2026-08-23 12:20 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் இருந்து இம்மனாம்பட்டி வழியாக பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் 2 கிலோமீட்டர் தார்சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருவதுடன், விபத்துகளில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்