வாகன ஓட்டிகள் அவதி

Update: 2026-08-23 12:12 GMT

பெரம்பலூர் - அரியலூர் சாலையில் பழைய சாலை அகற்றப்படாமல் புதிய தார்சாலை அமைக்கப்பட்டதால் சாலையோர பகுதிக்கும் சாலைக்கும் இடையே உள்ள உயரம் அதிகரித்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் சாலையில் ஏறி இறங்க முடியாமல் திணறுவதோடு, பல்வேறு இடங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருதி சாலையின் இருபுறமும் மண் கொட்டி சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்