ஈரோடு கொங்குநகர் 2-வது வீதியில் உள்ள சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?