காங்கயம்-தாராபுரம் சாலையில் அரசு பள்ளி அருகே, குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் இருந்து தண்ணீர் வீணாங்கி அங்கு குளம்போல் தேங்கி நிற்கிறது. எஎனவே குடிநீர் குழாய் அமைப்பை சரிசெய்து, புதர்களை தூய்மைபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.