பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணி

Update: 2026-07-26 16:22 GMT

திண்டுக்கல்லை அடுத்த பாலகிருஷ்ணாபுரம் அன்னை கார்டன் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைப்பதற்காக ஜல்லிகற்கள் கொட்டப்பட்டது. அதன்பின்னர் சாலை அமைக்கும் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பாதை மேலும் சேதமடைந்து குண்டும், குழியுமான சாலையாக மாறி உள்ளது. அதோடு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சாலையில் செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலை பணியை மீண்டும் தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்