குண்டும், குழியுமான சாலை

Update: 2026-07-26 16:11 GMT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் உள்ள பெரும்பாலான முக்கிய சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. அன்றாடம் இந்த சாலையில் பயணிக்கும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். மேலும் சில சமயங்களில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையை அதிகாரிகள் சீரமைப்பார்களா? 

மேலும் செய்திகள்