நிலைதடுமாறும் வாகன ஓட்டிகள்

Update: 2026-07-26 15:12 GMT

பெரம்பலூர் - துறையூர் சாலையில் கடைவீதி பகுதியில் சமீபத்தில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டது. மூடப்பட்ட குழியின் மேல் தார்சாலை போடாமல் மணல் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்லும்போது புழுதி பறப்பதுடன், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து வருகின்றனர். எனவே குழியின் மேல் தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்