சேதமடைந்த சாலை

Update: 2026-07-26 15:04 GMT

ஈரோடு ஆண்டவர் வீதியில் உள்ள சாலை ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றனர். கீழே விழுந்து விபத்துகள் ஏற்படும் நிைல உள்ளது. சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்