பொதுமக்கள் சிரமம்

Update: 2026-07-19 11:23 GMT

 விருதுநகர் மாவட்டம் செங்குன்றாபுரத்தில் இருந்து டி.கல்லுப்பட்டி செல்லும் சாலையில் உள்ள எம்.புதுப்பட்டி சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதயில் அன்றாட பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் இ்ன்னலுக்கு ஆளாகின்றனர். மழைக்காலங்களில் சேதமடைந்த சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்