சிமெண்டு சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2026-07-12 13:54 GMT

பாலக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட பாலக்கோடு முத்துகவுண்டர் தெருவில் சிமெண்டு சாலை அமைந்துள்ள இடத்தில் குடிநீர் குழாய் போடப்பட்டது. ஆனால் தற்போது வரை இந்த சிமெண்டு சாலை சீரமைக்கவில்லை. புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாக்கடை செல்வதற்கு வழி இன்றி அங்கு வசிக்கும் மக்கள் நோய் ஏற்படும் நிலையில் உள்ளது. எனவே சேதமடைந்த சிமெண்டு சாலையை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்