சாலைகள் சீரமைக்கப்படுமா?

Update: 2026-07-12 12:01 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் உள்ள பெரும்பாலான முக்கிய சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இச்சாலையில் பயணிக்கும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அவ்வப்போது சிறு சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலைகள் சீரமைக்கப்படுமா? 

மேலும் செய்திகள்