சாலை சரிசெய்யப்படுமா?

Update: 2026-07-12 10:56 GMT

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் சாலையில் உள்ள சுரங்கப்பாதை பல மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்டது. ஆனால் அது தற்போது வரை முழுவதுமாக சரிசெய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குகிறது. வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்