திருவள்ளுர் மாவட்டம், திருவொற்றியூர் பகுதியில் தெருநாய்கள் அதிகமாக உள்ளன. சாலையில் செல்லும் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் துரத்தி கடிக்க பாய்கின்றன. மேலும் சாலையில் விளையாடும் குழந்தைகளையும், நாய்கள் துரத்துகின்றன. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.