சேரும் சகதியுமான சாலை

Update: 2026-07-12 10:46 GMT

சென்னை திரிசூலம் அம்மன் நகரில் இருந்து மடிப்பாக்கம் செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. ஆங்காங்கே சாலை உடைந்து, சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்கவேண்டி அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்