வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளம் ஆர்தர் நகர் முதல் தெருவில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய சாலையை சீரமைக்கவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.