குண்டும் குழியுமான சாலை

Update: 2026-06-21 14:22 GMT

சாத்தான்குளம் பெரிய வேத கோவிலில் இருந்து சாத்தான்குளம் விலக்கு செல்லும் சாலை முழுவதும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இரவில் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்