சேதமடைந்த சாலை

Update: 2026-06-21 12:45 GMT

 சிவகாசி வட்டம் காளையார்குறிச்சி முதல் வெள்ளூர் வரை உள்ள தார்ச்சாலை மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலையில் அன்றாடம் பயணிக்கும் தொழிலாளர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சேதமடைந்த சாலையால் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன. எனவே பொதுமக்கள் நலன் கருதி சேதமடைந்த சாலையை சீரமைப்பார்களா?

மேலும் செய்திகள்