கரடு, முரடான சாலை

Update: 2026-06-21 10:18 GMT

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் சேதமடைந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும் சிலர் கீழே விழுந்து சிறு, சிறு காயம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்