விபத்து அபாயம்

Update: 2026-06-21 10:12 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் சாலையின் இருபுறமும் முட்செடிகளும், மரங்களும் அதக அளவில் வளர்ந்துள்ளன. இந்த சாலை உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் அதிகம் பயன்டுத்தும் போக்குவரத்து முக்கியத்துவம் நிறைந்த சாலையாகும்.  இந்த முட்செடிகளால் வாகனஓட்டிகள் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரத்தில் வளர்ந்து நிற்கும் முட்செடிகள், மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்