சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2026-06-14 16:04 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மேற்கு ரிசர்வ் லைன் முருகன் கோவிலில் இருந்து சாட்சியாபுரத்திற்கு பாரதிநகர் என்.ஜி.ஓ. காலனி வழியாக செல்லும் தார்ச்சாலை சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இவ்வழியே அன்றாடம் பயணிக்கும் பள்ளி மாணவிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த சாலையால் அவ்வப்போது விபத்துகளும் நடந்து வருவதால் அதிகாரிகள் மேற்கண்ட சாலையை சீரமைத்து தர விரைந்து முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்