பெயர் பலகை அமைக்கப்படுமா?

Update: 2026-06-14 11:38 GMT

சென்னை பள்ளிக்கரணை,பாலாஜி நகரில் பெயர் பலகை இல்லாமல் உள்ளது. இதனால் இந்த பகுதிக்கு புதிதாக வரும் மக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் தபால் ஊழியர்கள், டெலிவரி ஊழியர்களும் பெயர் பலகை இல்லாததால் இடம் மாறி செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பெயர் பலகை அமைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்