கரடு, முரடான சாலை

Update: 2026-06-14 10:32 GMT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதுார் பகுதியில் இருந்து பிற கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் சேதமடைந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையை கடந்து செல்லும் வாகனஓட்டிகள் கீழே விழுந்து சிறு, சிறு காயம் அடைகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சேதமடைந்து காணப்படும் சாலைகளை சீரமைத்துதர வேண்டும்.

மேலும் செய்திகள்