கடமலைக்குண்டுவில் இருந்து துரைச்சாமிபுரம் வரை செல்லும் தேனி பிரதான சாலையின் இருபுறத்தையும் ஆக்கிரமித்து புதர்போல் மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை ஆக்கிரமிக்கும் மரங்களை உடனே அகற்ற வேண்டும்.