சாலை வசதி வேண்டும்

Update: 2026-06-07 17:14 GMT
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தேரியூர் தென்றல் நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கின்றனர். இங்கு மழைக்காலத்தில் தெருவில் தண்ணீர் தேங்கி உருக்குலைந்து விடுகிறது. எனவே இங்கு சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்