குண்டும், குழியுமான சாலை

Update: 2026-06-07 16:30 GMT

திண்டுக்கல்லை அடுத்த ராமையன்பட்டியில் இருந்து கொட்டப்பட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்