திண்டுக்கல் ரெயில் நிலையம் செல்லும் சாலையின் நடுவே பெரிய பள்ளம் உருவாகிவிட்டது. இரவில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டும்.