சாலையில் விழுந்து கிடக்கும் இரும்பு தடுப்புகள்

Update: 2026-05-31 13:16 GMT

காங்கயம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ரவுண்டானாவில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சாலையின் நடுவே உள்ள தடுப்புகள் அகற்றப்படவில்லை. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதற்கு முன்பு இதை சீரமைத்தால் நன்று என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


மேலும் செய்திகள்