சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2026-05-31 09:59 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து கீரந்தை செல்லும் சாலையில் மருதகம் விலக்கில் இருந்து கீழப்பனையூர் வழியாக மேலப்பனையூர் செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் இச்சாலை வழியே பயணிக்கும் வாகனஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த சாலை மருதகம், கீழப்பனையூர், எஸ்.ஆர்.என்.பழங்குளம் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக  உள்ளதால் வாகனஓட்டிகள் நலன்கருதி மேற்கண்ட சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்