சாலை சுருங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2026-05-24 17:11 GMT

கடமலைக்குண்டுவில் இருந்து குமணன்தொழு செல்லும் சாலையின் இருபுறமும் செடி-கொடிகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் சாலை நாளுக்கு நாள் சுருங்கியபடி இருக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை ஆக்கிரமித்த புதர்களை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்