புதுச்சேரி வைத்திக்குப்பம் பகுதியில் சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு சாலையில் திரியும் கால்நடைகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.