காரைக்கால் காமராஜர் சாலை அருகே பைபர் கேபிள் அமைக்கும் பணிகளுக்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடாமல் விடப்பட்டுள்ளன. இதனால் அவ்வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. பள்ளங்களை முறையாக மூட நடவடிக்கை எடுப்பார்களா?