வாகனஓட்டிகளுக்கு இடையூறு

Update: 2026-05-17 10:14 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் சிலர் தங்களது இருச்சக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்துகின்றனர். இதனால் சாலையில் நடந்து செல்வதற்கும், வாகனங்கள் செல்வதற்கும் இடையூறாக உள்ளது. எனவே சாலையோரங்களில் அதிகபடியான மோட்டார்சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்